நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை: மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு | Heavy rain in Nellai district 2 killed in lightning strike

திருநெல்வேலி: பாளையங்கோட்டை உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பலத்த மழை பெய்தது.

இன்று மாலை 4 மணி நிலவரப்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம் – 6, சேரன்மகாதேவி – 25, மணிமுத்தாறு – 8.40, நாங்குநேரி – 6, பாளையங்கோட்டை – 10, பாபநாசம் – 8, ராதாபுரம் – 8, திருநெல்வேலி – 6.40. பாளையங்கோட்டையில் பரவலாக…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1294734-heavy-rain-in-nellai-district-2-killed-in-lightning-strike.html