இந்த மரம் மதுரையில் தான் உள்ளது தெரியுமா ? – News18 தமிழ்

மதுரை மாநகரம் தென்னகத்தின் தொன்மையான நகரமாகும். இயற்கையான சுற்றுச்சூழல்கள் நிறைந்து கடம்பவனமாக இருந்த மதுரையில் தற்போதும் சுற்றியுள்ள பகுதிகளிலும் இயற்கை சுற்றுச்சூழல் நிறைந்தே காணப்படுகின்றது. அப்படி மேகத்தை முட்டும் அளவிற்கு உயர்ந்த மலைகள், அடர்ந்த காடுகள், இயற்கை சுற்றுச்சூழல் நிறைந்த பசுமையான பகுதி தான் மதுரை அழகர் மலை. அழகர் மலையில் அமைந்துள்ள அழகர்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/tamil-nadu/novel-fruit-given-by-murugan-to-avvaiyar-did-you-know-that-this-tree-is-only-in-madurai-yta-gwi-local18-local18-1555038.html