மதுரை இந்து அறநிலையத்துறை:உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் இணை ஆணையராக பணிபுரிந்து வந்த செல்லத்துரை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மதுரை மண்டல இந்து அறநிலையத்துறையின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.சமூக வலைதளங்களில் பாலியல் குற்றச்சாட்டு:இந்நிலையில் துணை ஆணையர் செல்லத்துரை மீது மதுரை மண்டல இணை ஆணைய அலுவலகத்திற்கு கீழ் உள்ள இந்து அறநிலையத்துறை…
மேலும் படிக்க…