திருச்சி-அபுதாபி இடையே புதிய விமான சேவை முதல் விமானத்துக்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர குறிப்பிட்ட நாட்களில் அபுதாபிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சார்பில் விமானம் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் புதிய விமான சேவை, நேரடியாக திருச்சியில் இருந்து அபுதாபிக்கு இயக்கப்படுவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது….
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/08/5433.html