திருச்சி கல்லூரிகள் திரைப்படக் கலைஞர்களின் குத்தாட்ட கூடாரமாகும் அவலம் – trichyvision

திருச்சியில் சமீப காலமாக திரைப்பட கலைஞர்களை அழைப்பதும் பிரம்மாண்டமாக விழா நடத்துவதும் அதில் மாணவர்களை உட்படுத்தி பந்தா காட்டுவதும் அரங்கேறி வருகிறது.

முக்கியமாக கடந்த ஆண்டில் கோப்ரா, ரத்தினம், தங்கலான், டிமாண்டி டு என்ற வரிசையில் முக்கிய கல்லூரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஹீரோ ஹீரோயின்களையும், இயக்குனர்களையும், துணை நடிகர்களையும் விமானத்தில் அழைத்து…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Trichy-colleges-are-a-hotbed-for-filmmakers