கோவையில் இருந்து அபுதாபிக்கு புதிய விமான சேவை

கோவை – அபுதாபி இடையே நேற்று (ஆகஸ்ட் 10) முதல் விமானப் போக்குவரத்து தொடங்கியது. விமானம் கோவையில் இருந்து அபுதாபி புறப்படும் முன்பு, விமானத்தின் கேப்டன்கள் தாங்கள்  இருவரும் கோயம்புத்தூரரை சேர்ந்தவர்கள் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உணர்வதாக  தமிழில் பேசிய  வீடியோ வைரலாகி வருகிறது.
கோவையில் இருந்து கொழும்பு, சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜா…
மேலும் படிக்க…

Source: https://minnambalam.com/tamil-nadu/indigo-commences-new-service-to-abudhabi-coimbatore/