கவுண்டம்பாளையம் போன்ற சாதிவெறி திரைப்படங்களைத் தடை செய்!

12.08.2024
ஆணவப் படுகொலையைத் தூண்டும் ரஞ்சித்..கவுண்டம்பாளையம் போன்ற சாதிவெறி திரைப்படங்களைத் தடை செய்!
பத்திரிகை செய்தி
இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் ரஞ்சித் இயக்கிய கவுண்டம்பாளையம் படம் திரையரங்கில் வெளியானது. இதையொட்டி நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் சொன்ன கருத்து அப்பட்டமாக தமிழ்நாட்டில் சாதி ஆதிக்கத்தையும் சாதி கலவரங்களையும் தூண்டும்…
மேலும் படிக்க…

Source: https://www.vinavu.com/2024/08/12/ban-kavundampalayam-actor-ranjith-movie/