Thangalan Movie Promotion Event At Madurai

– Advertisement –

‘தங்கலான்’ பட ப்ரோமோஷனுக்காக மதுரை கல்லூரியில் நடிகர் விக்ரம் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இருக்கிறது. சமீபகாலமாக ‘தங்கலான்’ படம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரபல நடிகர் விக்ரம் நடித்திருக்கும் படம் தான் ‘தங்கலான்’. கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி…
மேலும் படிக்க…

Source: https://tamil.behindtalkies.com/thangalan-movie-promotion-event-at-madurai/