Salem Government Exhibition open announced to last 45 days – TNN

சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் போஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சியை செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் திறந்து வைத்து அரங்குகளை பார்வையிட்டனர். நேற்று தொடங்கி 45 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய 34 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது….
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/salem/salem-government-exhibition-open-announced-to-last-45-days-tnn-196062