வஹாப் முன்னேற்றக் கழகம்? கொந்தளிப்பில் நெல்லை திமுக

திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது. எம்.எல்.ஏ, , எம்.பி. யெல்லாம் அவர்களுக்குப் பிறகுதான். ஒரு மாவட்டத்துக்கு ஆட்சி ரீதியான தலைவர் கலெக்டர் என்றால், கட்சி ரீதியான தலைவர் மாவட்டச் செயலாளர்தான். அன்பில் தர்மலிங்கமும் அன்றைய திருச்சி மாவட்ட கலெக்டரும் மோதிக் கொண்டதை இதற்கு உதாரணமாக திமுக சீனியர்கள் அடிக்கடி சொல்வார்கள்.
ஆனால் நெல்லை…
மேலும் படிக்க…

Source: https://minnambalam.com/political-news/abdul-wahab-mla-vs-tbm-mydeen-khan-nellai-dmk/