மதுரையில் மாநில இறகுப்பந்து போட்டி

கருப்பாயூரணி, : மதுரைகருப்பாயூரணியில் மாவட்ட பேட்மின்டன் சங்கம் (எம்.டி.பி.ஏ.,) சார்பில் 15 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான மாநில இறகுப்பந்து போட்டி நடந்தது.எம்.டி.பி.ஏ., மூத்தத் தலைவர் கோபாலகிருஷ்ணன், தலைவர் பாலசுப்பிரமணி தலைமைவகித்தனர். துணைத் தலைவர் ரமேஷ் வரவேற்றார்.தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம் (டி.என்.பி.ஏ.,) பொதுச் செயலாளர் அருணாச்சலம், மூத்தத் துணைத்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-madurai/-state-volleyball-tournament-in-madurai–/3701440