சேலத்தில் மாணவர்களை ‘ஷூ’ காலால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர்; கலெக்டர் அதிரடி நடவடிக்கை

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கால்பந்து போட்டியில் பங்கேற்று தோல்வி அடைந்ததால் ஆத்திரமடைந்த உடற்கல்வி ஆசிரியர் மாணவர்களை ‘ஷூ’ கால்களால் எட்டி உதைத்த  வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/physical-education-teacher-suspended-for-kicking-students-with-shoe-foot-in-salem-6847706