கோவையில் மாவட்ட அளவிலான ராதா பாலாமணி டிராபி கோ கோ போட்டி…

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ராதா பாலாமணி டிராபி கோ கோ போட்டியில் எழுபதுக்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
கோவை வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மற்றும் கோயமுத்தூர் மாவட்ட கோ கோ அசோசியேசன் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் இணைந்து மாவட்ட அளவிலான ராதா பாலாமணி டிராபி கோ கோ சாம்பியன்ஷிப் போட்டி தொட்டிபாளையம் பிரிவில் உள்ள…
மேலும் படிக்க…

Source: https://arasiyaltoday.com/district-level-radha-balamani-trophy-go-go-tournament-in-coimbatore/