கிடு, கிடுவென உயர்ந்த நீர் வரத்து.! கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீர் அளவு என்ன.?

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைந்த நிலையில் மீண்டும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் வரை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 8ஆயிரம் கன அடியில் இருந்து 24ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி 20,500 கன அடியாக உள்ளது. 
First Published Aug 11, 2024, 9:01 AM IST | Last Updated Aug 11, 2024, 9:16 AM IST வெளுத்து வாங்கிய மழை

கர்நாடகா அரசும் தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை…
மேலும் படிக்க…

Source: https://tamil.asianetnews.com/gallery/gallery/the-amount-of-water-coming-to-tamil-nadu-from-karnataka-dams-has-increased-kak-si1b3y