கோவை டூ அபுதாபி… நேரடி விமான சேவை தொடங்கிய இண்டிகோ; விமானிகள் நெகிழ்ச்சி!

கோவை விமான நிலையத்தில் இருந்து இதுவரை சிங்கப்பூர் மற்றும் மலேசியா, சார்ஜா உள்ளிட்ட இடங்களுக்கு நேரடி விமான சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முதல்முறையாக இண்டிகோ விமானம், கோவையில் இருந்து நேரடியாக அபுதாபிக்கு விமான சேவையை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் சர்வதேச விமான நிலையம் கோயம்புத்தூர் விமான…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/indigo-flight-service-started-coimbatore-to-abu-dubai-from-august-10th-6846527