karunanidhi memorial day | சோழவந்தானில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்..!

சோழவந்தான்:முன்னாள் தமிழக முதல்வரும் திமுகவின் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் அவரின் திருவுருவப்படத்திற்கு, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு, பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர்…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/tamil-nadu/madurai/sholavandan/karunanidhi-memorial-day-1333893