Junior Vikatan – 11 August 2024 – நெல்லைக்கு அப்துல் வஹாப்… கோவைக்கு செந்தில் பாலாஜி… மேயர்கள் தேர்வு பின்னணி! | Coimbatore Tirunelveli mayors selection

நெல்லை, கோவை மாநகராட்சிகளில் மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவியதால், கட்சித் தலைமை தலையிட்டு, மேயர்களை ராஜினாமா செய்யவைத்தது. அதைத் தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயரைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.நெல்லை மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 51 பேர் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர்…
மேலும் படிக்க…

Source: https://www.vikatan.com/government-and-politics/coimbatore-tirunelveli-mayors-selection