மதுரை எய்ம்ஸ்க்கு மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கணும்; அமைச்சர் சுப்ரமணியன் ஆதங்கம்

மதுரை : ”மத்திய சுகாதார அமைச்சராக இருந்த மன்சுக் மாண்டவ்யாவை 11 முறை சந்தித்தோம். இப்போது புதிய மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி. நட்டாவை சந்தித்து மறுபடியும் மதுரை எய்ம்ஸ்க்கு கோரிக்கை வைக்க வேண்டும்” என மதுரையில் சுகாதார அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மதுரை கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.60லட்சத்தில் புற…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-madurai/-aiims-madurai-has-to-start-from-the-beginning-again-minister-subramanian-is-concerned–/3697164