மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் பங்கேற்பு….

சேலம் மாவட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரி பட்டி ஊராட்சி, கோனேரி பட்டி அக்ரஹாரம் ஊராட்சி, காவேரி பட்டி ஊராட்சி காவேரி பட்டி அக்ரஹாரம் ஊராட்சி, புள்ளாக்கவுண்டம்பட்டி ஊராட்சி ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் முகாம் காவேரி பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர்…
மேலும் படிக்க…

Source: https://king24x7.com/local-news-king/–380263