புதுப்பொலிவு பெற்ற தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா… திறப்பு விழா தேதி அறிவிப்பு! தஞ்சை மக்களின் 5 ஆண்டு ஏக்கம்!

தொன்மையும், பாரம்பரியமும் கொண்ட நமது தமிழ்க் கலாசாரத்தின் ஆகச் சிறந்த பிரதிபலிப்பாக தஞ்சாவூர் உள்ளது என்பதில் என்றும் மாறுபட்ட கருத்து இல்லை.​பெரிய கோவில்தஞ்சாவூரில் ஆயிரம் ஆண்டுகள் கடந்து இன்றளவும் பலரை பிரமிக்க வைக்கும் பெரிய கோவிலைப் பார்க்க உள்நாடு, வெளிநாடு என அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.சிவகங்கை பூங்காதஞ்சாவூர் மாவட்டத்தில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/thanjavur/thanjavur-sivaganga-park-will-be-open-on-august-8/articleshow/112322609.cms