திருநெல்வேலி – கொல்கத்தா ஷாலிமார் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

சென்னை: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா ஷாலிமார் வரை செல்லும் திருநெல்வேலி சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி – ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில் (06087) திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்ட் 15, 22, 29, செப்டம்பர் 5 ஆகிய வியாழக்கிழமைகளில் அதிகாலை 01.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 09.00 மணிக்கு ஷாலிமார் சென்று சேரும். மேலும் மறு மார்க்கத்தில் ஷாலிமார்-…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/southern-railway-announces-the-extension-of-tirunelveli-to-kolkata-shalimar-special-train-service-tns24080705297