மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் – திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் – trichyvision

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் (2024-25) என்ற பெயரில் மாநிலம் முழுவதும் வரும் 2024 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண் / பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் 27…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/District-Level-Sports-Competitions-Trichy-District-Collector-Information