திருச்சி : 16ம் நூற்றாண்டை கடந்த தலைப்பலி சிற்பங்கள் திருச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.திருச்சி திருவானைக்காவல் கீழ உள்வீதியில் உள்ள ஆனந்த கணபதி கோயில் வாயிலின் இருபுறத்தும் விரியும் வெளிச்சுவரில் இரண்டு தலைப்பலி சிற்பங்கள் இணைத்து கட்டப்பட்டுள்ளன. இரண்டும் ஏறத்தாழ ஒன்று போல்… The post 16ம் நூற்றாண்டை கடந்த தலைப்பலி சிற்பங்கள் திருச்சியில் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran. | 16ம் நூற்றாண்டை கடந்த தலைப்பலி சிற்பங்கள் திருச்சியில் கண்டுபிடிப்பு

திருச்சி : 16ம் நூற்றாண்டை கடந்த தலைப்பலி சிற்பங்கள் திருச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.திருச்சி திருவானைக்காவல் கீழ உள்வீதியில் உள்ள ஆனந்த கணபதி கோயில் வாயிலின் இருபுறத்தும் விரியும் வெளிச்சுவரில் இரண்டு தலைப்பலி சிற்பங்கள் இணைத்து கட்டப்பட்டுள்ளன. இரண்டும் ஏறத்தாழ ஒன்று போல் அமைந்துள்ளன. இரண்டு பாதங்களையும் பக்கவாட்டில் திருப்பியவாறு நிற்கும்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1420890