சேலம் மாமாங்கத்தில் ரூ.29 கோடி மதிப்பில் புதிய மேம்பாலப் பணிகள் துவக்கம்!

சேலம்: மாமாங்கம் பகுதியில் உள்ள சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம் புதிய பேருந்து நிலையம், கொண்டலாம்பட்டி, ஆத்தூர், சென்னை, ஓமலூர், மேட்டூர், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளுக்கும், பெங்களூரு உள்ளிட்ட அண்டை மாநில நகரங்களுக்கும் நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் உயர் ரக தனியார்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/new-flyover-bridge-work-started-in-salem-mamangam-tns24080601068