Mettur Dam’s inflow started increasing on the first day of the week – Today’s water situation. | Mettur Dam: வாரத்தின் முதல் நாளில் அதிகரிக்க தொடங்கிய மேட்டூர் அணையின் நீர்வரத்து

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அன்புள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/tamil-nadu/mettur-dam-s-inflow-started-increasing-on-the-first-day-of-the-week-today-s-water-situation-195382