மதுரையில் தினமலர் ஷாப்பிங் திருவிழா இன்று நிறைவு இன்று வாய்ப்பை தவறவிட்டால் ஓராண்டு காத்திருக்க வேண்டும்

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆக.,2 ல் துவங்கிய தினமலர், சத்யா இணைந்து வழங்கும் ‘தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2024’ வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியில் மூன்றாவது நாளாக நேற்றும் இது மக்கள் கூட்டமா, சித்திரை திருவிழாவின் பக்தர்கள் கூட்டமா என வியக்கும் வகையில் ஏராளமானோர் குவிந்தனர்.குழந்தை, குடும்பத்துடன் வந்த பெண்கள் தங்களுக்கு தேவையான வீட்டு உபயோகப்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-madurai/-dinamalar-shopping-festival-in-madurai-ends-today-if-you-miss-the-opportunity-today-you-have-to-wait-for-a-year–/3695066