பெங்களூருக்கு புதிய வந்தே பாரத் ரயில் வந்தே தீரணும் : நேரம், கட்டணம் கூடுதல் என்றாலும் பயணிகள் ஆர்வம்

மதுரை: ‘ஜூன் 20ல் சென்னையில் பிரதமர் மோடி துவக்கி வைப்பதாக இருந்து ஒத்தி வைக்கப்பட்ட மதுரை – பெங்களூருபுதிய வந்தே பாரத் ரயில் எப்போது வருமோ எனமதுரை பயணிகள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு தினமும் பல ஆயிரம் பேர் பயணிக்கின்றனர். துாத்துக்குடியில் இருந்து மைசூருக்கு அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது.பெரும்பாலும் பலர் ரயில் பயணத்தையே…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-madurai/-new-vande-bharat-train-for-madurai-bengaluru-vande-thiranum-passengers-interested-in-time-fares-though-extra–/3694960