திருச்சியில் நாளை (06.08.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் – trichyvision

33 கே.வி. E.B.ரோடு துணை மின் நிலையத்தில் (06.08.2024) (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்துணைமின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் E.B.ரோடு, மணிமண்டப சாலை, காந்தி மார்கெட், கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித்தெரு, பூலோக நாதர் கோவில் தெரு,

பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணபுரம் ரோடு, சின்னகடைவீதி, பெரிய கடைவீதி,…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Areas-of-power-cut-in-Trichy-tomorrow-06.08.2024