சுதந்திரபோராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம் தேமுதிக சார்பில் மரியாதை….

சேலம் மாவட்டம் சங்ககிரியில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் தினத்தினையொட்டி அவரது நினைவு மணிமண்டபத்தில் தேமுதிக சார்பில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில் தீரன் சின்னமலை அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி செலுத்தப்பட்டது. சுதந்ததிர போராட்ட வீரர் தீரன்சின்ன நினைவு தினத்தினையொட்டி சங்ககிரி ஈரோடு பரிவு சாலை…
மேலும் படிக்க…

Source: https://king24x7.com/local-news-king/–379875