பாக்கெட் நிரப்பும் போலீஸ்!: சட்டவிரோத ‘பார்’களாக மாறிய ஓட்டல்கள் : கோவையில் களையெடுப்பாரா டி.ஜி.பி.,?

கோவை மாவட்டம் முழுவதும் நன்கு திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டதைப்போன்று ஸ்டேஷன் போலீசார் மற்றும் உளவு போலீசார் இணைந்து, மாதாந்திர மாமூல் வேட்டையில் ஈடுபட்டிருப்பதால், இந்த தொகை யாருக்கு போகிறது? என்ற சந்தேகம் நேர்மையான போலீசார் மத்தியில் எழுந்துள்ளது.கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, சட்டவிரோத சாலையோர ஓட்டல் குடில் மற்றும் தாபா பார்கள், கனிமவள கடத்தல், 3 நம்பர்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/premium-news/-pocket-filling-police-hotels-turned-into-illegal-bars-will-dgp-remove-weeds-in-coimbatore–/3694947