அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்;ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு! – devotees special worship on the occasion of aadi amavasai at rameswaram

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில்தென்னகத்துக்கு காசி என அழைக்கப்படும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தரும் நிலையில் அமாவாசை நாட்களில் பக்தர்களின் வருகை சற்று அதிகமாகவே காணப்படுகின்றது, அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுப்பதற்காக பக்தர்கள் வருகை தருகின்றனர்.ஆடி அமாவாசைஅந்த வகையில் ஆடி தமிழ்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/ramanathapuram/devotees-special-worship-on-the-occasion-of-aadi-amavasai-at-rameswaram/articleshow/112261582.cms