வடிவேலுவை காண குவியும் ரசிகர்கள் கூட்டம்..!சுந்தர் சி இயக்கத்தின் அண்மையில் வெளிவந்து சூப்பர் ஹிட் படமாக அமைந்தது அரண்மனை பாகம் 4. இந்தப் படத்துக்கு பின்னர் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் படத்தை அவரே இயக்கி வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் கேத்ரின் தெரசா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் வைகை புயல் வடிவேலுவும் நடித்து…
மேலும் படிக்க…