TN Govt Local Holiday districts ஆகஸ்ட் 3ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை

தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், சென்னிமலை அருகிலுள்ள செ. மேலப்பாளையம் என்னும் ஊரில், 1756 அன்று பிறந்த தீரன் சின்னமலை. இவரது இயற்பெயர் தீர்த்தகிரி. இளம் வயதிலேயே அனைத்து விதமான போர் பயிற்சிகளையும் கற்றுத்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/local-holiday-for-tirupur-district-on-3rd-august-on-the-occasion-of-dheeran-chinnamalai-memorial-day/articleshow/112139356.cms