adi karthikai festival | மதுரை மாவட்ட கோயில்களில், ஆடிக் கார்த்திகை விழா:..!

மதுரை மாவட்ட கோயில்களில், ஆடி கார்த்திகை விழா சிறப்பாக நடந்தது.மதுரை.மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில் களில், ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, கோயில்களில் அமைந்துள்ள முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அரசனைகள் வழிபாடுகள் நடைபெற்றது. மதுரை அருகே அழகர்கோவில் பழமுதிர்சோலையில் முருகனுக்கு, சிறப்பு அபிஷேகமும், திருப்பரங்குன்றம்…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/tamil-nadu/madurai/tirumangalam/adi-karthikai-festival-1332437