வனத்துறை அமைச்சர் பேச்சுக்கு எம்எல்ஏ கண்டனம்..!

அமைச்சர் மதிவேந்தன்,மதி இழந்த அமைச்சர் போல பேசியிருப்பது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது – வனப்பகுதிகளில் சாலையை அகலபடுத்த பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை என உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் பேட்டி அளித்தார்.உசிலம்பட்டி.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, விக்கிரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கோவில்பட்டி முதல் பாண்டியன் நகர் வரை ஒரு கிலோ மீட்டர்…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/amp/tamil-nadu/madurai/usilampatti/mla-condemned-for-forestry-minister-speech-1332448