திருச்சி மத்திய சிறைச்சாலை சூரியூர் பகுதிக்கு விரைவில் மாற்றம்!

மத்திய சிறைச்சாலைதிருச்சி மாவட்டத்தில் உள்ள காஜாமலையில் மத்திய சிறைச்சாலையானது இருந்து வருகிறது. இந்த சிறைச்சாலையில் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையானது நீண்ட பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு விவசாயம் போன்ற பணிகளும் நடந்து வருகிறது.தஞ்சாவூர் நடராஜர் அருங்காட்சியகம் பொது மக்களின் பயன்பாட்டுக்கு எப்போது…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/trichy-jail-has-planned-to-move-near-suriyur-ring-road/articleshow/112127057.cms