திருச்சியில் ரயில் பெட்டி உணவகம் அமைக்கும் பணிகள் தீவிரம்!

திருச்சி மாவட்டத்தில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ​​​இந்நிலையில் திருச்சி பாரதியார் சாலையில் 163 ஆண்டு கால ரயில் வரலாற்றை கூறும் வகையில் ரயில் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.Samayam Tamil திருச்சியில் ரயில் பெட்டி உணவகம் அமைக்கும் பணிகள் தீவிரம்!​​ரயில்வே அருங்காட்சியகம்இந்த அருங்காட்சியகம் மக்கள் மத்தியில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/trichy-railway-restuarant-works-are-begin/amp_articleshow/112130013.cms