“தணிக்கை செய்யப்பட்ட படத்தை தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை” – உயர் நீதிமன்றம் கருத்து!

சென்னை:நடிகர் ரஞ்சித் நடித்து இயக்கியுள்ள கவுண்டம்பாளையம் திரைப்படத்தை திரையிட்டால் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும், திரையரங்கை சேதப்படுத்துவோம் என்றும் ஒரு பிரிவினர் எச்சரிக்கை விடுத்து வருவதால், படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பட தயாரிப்பாளர் பழனிச்சாமி சென்னை உயர்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/madras-high-court-opinioned-no-one-has-right-to-ban-censored-film-tns24073008434