சின்ன வெங்காயம் சாகுபடியில் வாழப்பாடி விவசாயிகள் ஆா்வம்

வாழப்பாடியை அடுத்த மாரியம்மன்புதூா் கிராமத்தில் மஞ்சள் பயிருக்கு இடையே ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயம்.  வாழப்பாடி: வாழப்பாடி பகுதி கிராமங்களில் கூடுதல் விலை கிடைப்பதால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். வாழப்பாடியில் நீா்பாசன திட்டங்கள் இல்லாத நிலையிலும், கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து,…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-dharmapuri/salem/2024/Jul/29/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D