கவுண்டம்பாளையம் விவகாரம் | திரையரங்களுக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு

கவுண்டம்பாளையம் விவகாரம் புதிய தலைமுறைசெய்தியாளர் – சுப்பையாநடிகர் ரஞ்சித் நடித்து இயக்கியுள்ள கவுண்டம்பாளையம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் பழனிச்சாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கலொன்று செய்திருந்தார். அதில், “எங்கள் படத்தை திரையிட்டால் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும் திரையரங்கை சேதப்படுத்துவோம் என்றும் ஒரு பிரிவினர் எச்சரிக்கை…
மேலும் படிக்க…

Source: https://www.puthiyathalaimurai.com/amp/story/cinema/tamil-cinema-news/madras-hc-orders-to-tn-police-regarding-kavundampalayam-movie-release