கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல். – trichyvision

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால், அணையிலிருந்து உபரி நீரானது சுமார் 75,000 க.அ முதல் 1.25 இலட்சம் கன அடிவரை காவிரியில் இன்று (30.07.2024) இரவு…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/People-living-in-coastal-areas-should-move-to-safer-places-District-Collector-informs