கப்பலூர் சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு – திருமங்கலத்தில் முழு அடைப்பு போராட்டம்!

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலம் நகர் முழுவதும் உள்ள 2000த்திற்கும் மேற்பட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடி விதிகளை மீறி நகரிலிருந்து 2 கி.மீ தொலைவுக்குள் உள்ளது. எனவே அதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் 10…
மேலும் படிக்க…

Source: https://m.news7tamil.live/article/protest-against-kepilur-toll-road-full-blockade-across-tirumangalam/677131/amp