மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர்வாசிகளுக்கு சுங்கக் கட்டணம் இல்லை என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடி விதிகளை மீறி நகரிலிருந்து 2 கி.மீ தொலைவுக்குள்… The post கப்பலூர் சுங்கச்சாவடியில் இனி உள்ளூர் மக்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்: அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு appeared first on Dinakaran. | கப்பலூர் சுங்கச்சாவடியில் இனி உள்ளூர் மக்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்: அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர்வாசிகளுக்கு சுங்கக் கட்டணம் இல்லை என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடி விதிகளை மீறி நகரிலிருந்து 2 கி.மீ தொலைவுக்குள் உள்ளது. எனவே இதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் 10…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/kepilur-tollgate-local-people-fees-minister-murthy/1414957/amp