வாழப்பாடியை அடுத்த மாரியம்மன்புதூா் கிராமத்தில் மஞ்சள் பயிருக்கு இடையே ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயம். வாழப்பாடி: வாழப்பாடி பகுதி கிராமங்களில் கூடுதல் விலை கிடைப்பதால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். வாழப்பாடியில் நீா்பாசன திட்டங்கள் இல்லாத நிலையிலும், கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து,…
மேலும் படிக்க…