கந்தமாதன பர்வதம் இராமேஸ்வரமாக மாறிய கதை தெரியுமா? Do you know the story of Gandhamadana Parvatam becoming Rameswaram?

sri Ramar patham ராமேஸ்வரத்தில் உள்ள கந்தமாதன பர்வதத்தை அருள்மிகு ராமநாத சுவாமியின் மனைவியான பர்வத வர்த்தினியின் பிறந்த வீடாகச் சொல்வார்கள். இத்திருத்தலம் ராமேஸ்வரம் தீவில் ராமநாதர் கோயிலில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனை கெந்தமாதன பர்வதம் என்று வடமொழியில் சொல்வார்கள். கெந்தம் என்ற வடமொழிச் சொல்லுக்கு சந்தனம் என்று பொருள். பர்வதம் என்றால்…
மேலும் படிக்க…

Source: https://kalkionline.com/amp/story/lifestyle/spirituality/do-you-know-the-story-of-gandhamadana-parvatam-becoming-rameswaram