மாநில அளவில் காசநோய் வில்லைகள் விற்பனையில் சேலம் மாவட்டம் முதலிடம்

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சித்தலைவர்  பிருந்தாதேவி தலைமையில்  74-வது தொகுதி காசநோய் வில்லைகள் வெளியீட்டு விழா நடைபெற்றது.பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:மாநில அளவில் காசநோய் வில்லைகள் விற்பனையில் கடந்த 12 வருடங்களாக சேலம் மாவட்ட காசநோய் தடுப்புக் கழகம் முதலிடம் வகித்து வருகிறது. கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் ரூ.15.03 இலட்சம் மதிப்புள்ள காசநோய்…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/amp/tamil-nadu/salem/salem-district-tops-the-sales-of-tb-stamps-in-the-state-1332294