மதுரையில் கல்வி அலுவலருக்கு பாராட்டு விழா..!

மதுரை மேற்கு வட்டார கல்வி அலுவலர் பணிநிறைவு பாராட்டு விழா:மதுரை:மதுரை கோசாகுளம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீராம் மஹாலில், நேற்று (சனிக்கிழமை) மேற்கு வட்டார கல்வி அலுவலரும் முனைவருமான ஜான் கென்னடி அலெக்சாண்டரின் பணிநிறைவுபாராட்டு விழா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுப்பாராஜு தலைமையில் நடைபெற்றது.மதுரை உதவித் திட்ட அலுவலர்சரவணமுருகன் முன்னிலை வகித்தார்.மேற்கு…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/amp/tamil-nadu/madurai/melur/appreciation-ceremony-for-education-officer-1332009