பைனலுக்கு முன்னேறுமா கோவை: திருப்பூர் அணியுடன் மோதல்

நத்தம்: டி.என்.பி.எல்., தகுதிச் சுற்று-1ல் இன்று கோவை, திருப்பூர் அணிகள் மோதுகின்றன.தமிழகத்தில், டி.என்.பி.எல்., 8வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் லீக் சுற்றில் மோதின. முடிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த ‘நடப்பு சாம்பியன்’ கோவை (12 புள்ளி), திருப்பூர் (8), சேப்பாக்கம் (8), திண்டுக்கல் (8) அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. அடுத்த நான்கு இடங்களை பிடித்த நெல்லை (7 புள்ளி),…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/sports-cricket/coimbatore-to-advance-to-the-final-clash-with-tirupur-team–/3688898