திருவாரூர் மாவட்டத்தில் எதிரொலிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்…காரணம் இதுதான் !!

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அரசியல் களம் இப்போதே அனல் பறந்து வருகிறது. ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் நின்ற நிலையில், கடந்த ஜூலை 21 ஆம் தேதி திடீரென அதிபர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து விலகுவாதக அறிவித்தார். இது குறித்த முடிவை அறிவித்த ஜோ பைடன், வெளிப்படையாகவே கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்க…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/tamil-nadu/us-presidential-election-reverberates-in-thiruvarur-district-kamala-harish-lax-gwi-1540213.html