எஸ். தினகரன். திருவாரூா்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக குடவாசல் எஸ். தினகரன், நியமிக்கப்பட்டுள்ளாா். கடந்த 1981-இல் பூண்டி கலைக் கல்லூரியின் மாணவா் சங்கத் தலைவராகவும், 1983-இல் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாணவா் அணி தலைவராகவும் பதவி வகித்த எஸ். தினகரன், 1989-இல், குத்தாலம் சட்டப்பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின்…
மேலும் படிக்க…